அரசியல்சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி தலையில் கட்டுடன் மஜகா கட்சியினர் நூதன முறையில் மனு
நெல்லையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி தலையில் கட்டுடன் மஜகா கட்சியினர் நூதன முறையில் மனு
செய்திகள்மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் 2-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
districtமாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த கழிவுநீர்: பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அவதி
திருநெல்வேலி பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்திற்குள் பாதாள சாக்கடை கழிவுநீர் புகுந்ததால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
செய்திகள்கோலாகலமாக நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான்: 3,900 பேர் பங்கேற்பு!
திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
செய்திகள்சொத்து எழுதித் தர மறுத்ததால் தந்தை முன்பு நாடகமாடிய பூசாரி பலி!
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் தந்தை சொத்து எழுதித் தராததால், அவரை மிரட்ட நாடகமாடிய பூசாரி கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
செய்திகள்கீழடியை விட பெரிய செங்கற்களுடன் கூடிய பழங்கால மனித வாழ்விடம் கண்டுபிடிப்பு
நெல்லை மாவட்டம் குப்பக்குறிச்சியில் தாமிரபரணி கரையில் கீழடியை விட பெரிய செங்கற்களுடன் கூடிய 2,000 ஆண்டுகள் பழமையான மனித வாழ்விடத்தை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
