சினிமாஅருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!
சினிமாஅனிருத் - காவ்யா திருமண விழாவில் நடனமாடிய ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ
கிரீஸில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண விழாவில் ரஜினிகாந்த் 'மனசிலாயோ' பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாநெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா! வைரலாகும் வீடியோ
தென்காசி சென்ற நடிகை ரோஜா, நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நல்ல கதைகள் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சினிமாமூக்குத்தி அம்மன் 2 பட வெற்றிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன் மனமுருகப் பிரார்த்தனை!
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெற்றி பெற வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மற்றும் ஆதி அருணாசலேஸ்வரர் கோவில்களில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மனமுருகப் பிரார்த்தனை செய்தார்.
சினிமாஜெயிலர் 2 உலக வசூல் ரூ.800 கோடியைக் கடந்து புதிய சாதனை!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 18 நாட்களில் ரூ.807 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சினிமாஷாருக்கானின் 'கிங்' பட முதல் பாடல் வெளியீடு!
ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'கிங்' படத்தின் 'து மில் ஜாயே' பாடல் குறித்த விவரங்கள். தீபிகா படுகோன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
சினிமாபாதுகாப்புக் கண்ணாடிப் பெட்டிக்குள் அமிதாப் பச்சன் சந்திப்பு!
ரசிகர்களைச் சந்திக்கும் வழக்கமான நிகழ்வில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாதுகாப்புக் கண்ணாடி அமைப்புக்குள் தோன்றி ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.
சினிமாஜெயிலர் 2 வசூல் சாதனை: வைத்தீஸ்வரன்கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரூ. 900 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு, வைத்தீஸ்வரன்கோவிலில் ர ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
சினிமாதிருவிழாவான 'ஜெயிலர் 2' ரிலீஸ்: கையில் தீச்சட்டியுடன் வந்த ரசிகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படம் திருவிழாபோல் கொண்டாடப்பட்டது. தீச்சட்டி ஏந்தி வந்த ரசிகரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
