Settings

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

18 செய்திகள்
வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்புநகரங்கள்

வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்பு

தொழுதூர் அணைக்கட்டிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளநீரில் வெள்ளாற்றுப் பகுதியில் சிக்கிய 9 பொருட்காட்சி ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

3 மணி முன்
மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகள் வீச்சு - பொதுமக்கள் அதிர்ச்சிசெய்திகள்

மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகள் வீச்சு - பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் இறந்த கோழிகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 மணி முன்
பேருந்தை ஓட்டிக்கொண்டே செல்போன் பேச்சு! பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - தப்பியோடிய ஓட்டுநர்!செய்திகள்

பேருந்தை ஓட்டிக்கொண்டே செல்போன் பேச்சு! பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - தப்பியோடிய ஓட்டுநர்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே செல்போன் பேசிக்கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

3 மணி முன்
கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.செய்திகள்

கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

*முன்னாள் சென்ற கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் என 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.*

3 மணி முன்
வார விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கைசெய்திகள்

வார விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை

வார விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பெரம்பலூரில் கண்டிப்புடன் எச்சரித்துள்ளார்.

3 மணி முன்
தொடர் மழையால் வேரோடு சாய்ந்த 80 ஆண்டு மரத்தால் இரண்டு கூரை வீடுகள் சேதம்!செய்திகள்

தொடர் மழையால் வேரோடு சாய்ந்த 80 ஆண்டு மரத்தால் இரண்டு கூரை வீடுகள் சேதம்!

மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டானில் தொடர் மழையால் 80 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து இரண்டு கூரை வீடுகள் சேதமடைந்தன; அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

4 மணி முன்
உரம் வழங்கக் கோரிய சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு – மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு.செய்திகள்

உரம் வழங்கக் கோரிய சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு – மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு.

கரூர் : உரம் வழங்கக் கோரிய சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு? – மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு.

5 மணி முன்
மாதனூர் - ஆம்பூர் சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!நகரங்கள்

மாதனூர் - ஆம்பூர் சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் - ஆம்பூர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரிக்கை.

5 மணி முன்
தமிழகத்தில் நடப்பது காமராஜர் ஆட்சிதான்: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!அரசியல்

தமிழகத்தில் நடப்பது காமராஜர் ஆட்சிதான்: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!

தமிழக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 8,700-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் நெல்லையில் தெரிவித்தார்.

5 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔