சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

🏙️
📍 நகரங்கள்

தஞ்சாவூர் செய்திகள்

தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் அனைத்து முக்கிய செய்திகள் மற்றும் உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

செய்திகள்/நகரங்கள்/தஞ்சாவூர்
7 செய்திகள்
உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் 81-வது ஆண்டு விழா: தொழிற்சங்கங்கள் உறுதி ஏற்புசெய்திகள்

உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் 81-வது ஆண்டு விழா: தொழிற்சங்கங்கள் உறுதி ஏற்பு

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் 81-வது ஆண்டு அமைப்பு தின விழா நடைபெற்றது. தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உறுதி ஏற்றன.

அக். 5
1,008 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி – கட்டைக்கால் கட்டி பரதம் ஆடி உலக சாதனைஅரசியல்

1,008 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி – கட்டைக்கால் கட்டி பரதம் ஆடி உலக சாதனை

கும்பகோணம் கோவிலாச்சேரியில் நடைபெற்ற ‘பக்தியும் பரதமும் 2026 நாட்டியாஞ்சலியில் 1,008 கலைஞர்கள் பங்கேற்றனர். கட்டைக்கால் கட்டி பரதநாட்டியம் ஆடிய நிகழ்வு பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

செப். 28
டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்புசெய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து செப்டம்பர் 6 காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

செப். 5
சாலை மறியலை தட்டிக்கேட்ட இளைஞர் மீது எஸ்.எஸ்.ஐ தாக்குதல்? பதிலுக்கு போலீசாரை தாக்கியதால் பரபரப்பு!செய்திகள்

சாலை மறியலை தட்டிக்கேட்ட இளைஞர் மீது எஸ்.எஸ்.ஐ தாக்குதல்? பதிலுக்கு போலீசாரை தாக்கியதால் பரபரப்பு!

தஞ்சை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியலை தட்டிக்கேட்ட இளைஞருக்கும் சிறப்பு எஸ்.எஸ்.ஐ.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸ் அதிகாரியை தாக்கியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆக. 18
தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுக: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!அரசியல்

தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுக: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.

ஆக. 14
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுசெய்திகள்

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆக. 4
TNO வாட்ஸ்அப் சானல் ➔