ஆன்மீகம்பழனி முருகன் கோவில் உண்டியலில் ரூ.2.41 கோடி காணிக்கை!
பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.41 கோடி – தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி
ஆன்மீகம்அங்காள பரமேஸ்வரி - வால குருநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குண்டலகுத்தூர் அங்காள பரமேஸ்வரி, வால குருநாதர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆன்மீகம்ஜப்பான் சென்ற புலிப்பாணி சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு!
புலிப்பாணி சுவாமிகள், போகர் பழனி ஆதீனம், ஜப்பான் சிவ ஆதீனம், புலிப்பாணி சுவாமிகள் ஜப்பான், சைவ சமயம், ஆன்மீக பயணம், பழனி ஆதீனம், ஜப்பான் ஆன்மீக நிகழ்வு, பழனி செய்திகள், ஆன்மீக செய்திகள்
ஆன்மீகம்நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட மகாகணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கோவிலில் நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
ஆன்மீகம்திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து தரிசனம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ சுழிகைக் கோவிந்தருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்முருகன் கோவிலில் மரகத சிலை திருட்டு: போலீஸார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை மலைக்கோவிலில் பூட்டை உடைத்து மரகத முருகன் சிலை திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
