Settings

சர்வதேசம்

சர்வதேசம் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

16 செய்திகள்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை - The News Outlookசர்வதேசம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தோனேசியாவின் சும்பாவா தீவுப் பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 என்ற தீவிரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அக். 5
3 வயதில் கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க சிறுமி – 30 விநாடிகளில் 9 முறை ஹூலா ஹூப் வளையத்துக்குள் குதித்து சாதனை - The News Outlookசர்வதேசம்

3 வயதில் கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க சிறுமி – 30 விநாடிகளில் 9 முறை ஹூலா ஹூப் வளையத்துக்குள் குதித்து சாதனை

அமெரிக்காவின் 3 வயது சிறுமி பெலிசிட்டி, தனது தந்தை டேவிட் ரஷுடன் இணைந்து 30 விநாடிகளில் 9 முறை ஹூலா ஹூப் வளையத்துக்குள் குதித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

செப். 30
துருக்கியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் - The News Outlookசர்வதேசம்

துருக்கியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

துருக்கியின் கிழக்கு பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், உயிரிழப்பு அல்லது கட்டிட இடிபாடுகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

செப். 25
கனடாவில் விமானப் பயிற்சியின்போது விபத்து: தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழப்பு - The News Outlookசர்வதேசம்

கனடாவில் விமானப் பயிற்சியின்போது விபத்து: தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழப்பு

கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவக்குமார், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

செப். 22
BRICS மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வருகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? - The News Outlookசர்வதேசம்

BRICS மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வருகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்?

BRICS மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக. 25
19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ? - The News Outlookசர்வதேசம்

19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?

19 வயது சட்ட மாணவியும் மாடலுமான கேரளாவைச் சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றார். அவரது பின்னணி மற்றும் சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

ஆக. 25
வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்! - The News Outlookசர்வதேசம்

வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!

உலகின் பல நாடுகளில் நேற்று அரிதாக நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்தியாவில் ஏன் பார்க்க முடியவில்லை?

ஆக. 13
டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு! - The News Outlookசர்வதேசம்

டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!

இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளின் இறக்குமதிக்கு டிரம்ப் விதித்த புதிய வரிகளுக்கு எதிராக 25 அமெரிக்க மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஆக. 4
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைது - The News Outlookசர்வதேசம்

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைது

ஜூலை 29
TNO வாட்ஸ்அப் சானல் ➔