இந்தியாநேபாள வெள்ள பாதிப்பு: மேலும் 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா
நேபாள வெள்ள நிவாரணம்: மேலும் 2 விமானங்களில் 21.5 டன் உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா
இந்தியாஇந்திய விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை: EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ
GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோள் இதுவாகும்.
இந்தியாஓணம் பண்டிகை எதிரொலி: கேரளாவில் நேந்திரம் வாழை விலை வரலாறு காணாத உயர்வு!
ஓணம் பண்டிகை நெருங்கும் நிலையில் கேரளாவில் நேந்திரம் வாழை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு ரூ.70-75, சில்லறை சந்தையில் ரூ.80-ஐ கடந்த விலை.
இந்தியாகர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல்
கர்நாடகாவில் H1N1 பன்றி காய்ச்சல் பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு.
இந்தியாபிஎம் கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: தணிக்கை அறிக்கை!
PM CARES நிதியின் மொத்த இருப்பு ரூ.8,452 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 93% தொகை வங்கிகளின் நிலையான வைப்பில் உள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.
இந்தியாதேசிய கைத்தறி தினத்தை உற்சாகமாக கொண்டாடுங்கள் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடைகளை வாங்கி அணியவும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்திய கைத்தறி மரபை உலகளவில் பிரபலப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
