நகரங்கள்வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்பு
தொழுதூர் அணைக்கட்டிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளநீரில் வெள்ளாற்றுப் பகுதியில் சிக்கிய 9 பொருட்காட்சி ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நகரங்கள்மாதனூர் - ஆம்பூர் சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் - ஆம்பூர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரிக்கை.
அரசியல்தமிழகத்தில் நடப்பது காமராஜர் ஆட்சிதான்: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!
தமிழக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 8,700-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் நெல்லையில் தெரிவித்தார்.
தமிழ்நாடுபோலி இ-சேவை மைய பயிற்சி வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
போலி இ-சேவை மைய பயிற்சி வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், முடங்கிய ஐடி-க்களை மீட்கவும் கோரி தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நகரங்கள்எங்களை கருணை கொலை செஞ்சிடுங்க! பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கண்ணீர் மல்க கதறல்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கோரி மனு அளிக்க வந்த பொதுமக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஒருமையில் பேசியதுடன், வெளியேற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் கடன் சுமை, ரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதார நிலவரங்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
நகரங்கள்பள்ளியில் தேங்கிய மழைநீர்: எம்எல்ஏ நேரில் ஆய்வு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் நேரில் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டார்.
வேலைவாய்ப்புவேலை தேடுபவரா நீங்கள்? திருப்பத்தூரில் நடக்கும் பிரம்மாண்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் அக்டோபர் 30, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
அரசியல்தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்: டெல்லி போராட்டத்தில் பங்கேற்க எம்பி ஜோதிமணி அழைப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க எம்பி ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.
