லைஃப்ஸ்டைல்பறவைகளைப் போல ஊரை விட்டு செல்லும் நிலை! நெல்லையில் காலி குடங்களுடன் ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், ஊரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி மக்கள் காலி குடங்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
லைஃப்ஸ்டைல்வாடகை வீட்டில் தவிக்கும் பழங்குடியின மக்கள்: இலவச மனைப் பட்டா கோரி நாமக்கலில் பரபரப்பு மனு!
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் வசிக்கும் குறவன் பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல்திண்டிவனத்தில் அசத்தல் மருத்துவ முகாம்: பெலாக்குப்பம் மக்கள் மகிழ்ச்சி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில், பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பயனடைந்தனர்.
லைஃப்ஸ்டைல்கொடைக்கானலில் உறைபனி தாக்கம்: பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளுக்கு பனிப்போர்வை!
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் அதிகரித்து வரும் பனிப்பொழிவிலிருந்து மலர் செடிகளைப் பாதுகாக்க நிழல்வலைப் போர்வை போர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
லைஃப்ஸ்டைல்குடிநீருக்காக தவிக்கும் மக்கள்! ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியலால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லைஃப்ஸ்டைல்சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான்: பரமத்திவேலூரில் களைகட்டிய போட்டி!
பரமத்திவேலூரில் குழந்தைகள் தினம் மற்றும் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
லைஃப்ஸ்டைல்தீபாவளியை மரக்கன்றுகளுடன் கொண்டாடிய 'விதைக்கலாம்' நண்பர்கள்: வைரலாகும் விழிப்புணர்வுச் செயல்!
தீபாவளி பண்டிகை நாளிலும் இடைவிடாமல் மரக்கன்றுகளை நட்டு புதுக்கோட்டை 'விதைக்கலாம்' நண்பர்கள் குழுவினர் தங்களது சமூகப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
லைஃப்ஸ்டைல்காய்ந்த பயிர்களுக்கு கிடைத்த அமிர்தம்! திருவாரூரில் வெளுத்து வாங்கும் கனமழை!
திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் காய்ந்து வந்த சம்பா பயிர்கள் புத்துயிர் பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல்டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் பங்களிப்பில் புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை துவக்கிய மயிலாடுதுறை சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு
டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் பங்களிப்பில் புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை துவக்கிய மயிலாடுதுறை சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு:-
