செய்திகள்மருதையாற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம் – ஆட்சியர் மிருணாளினி ஆய்வு
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே மருதையாற்றில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஆட்சியர் மிருணாளினி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
செய்திகள்தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: அரியலூரில் தீவிர ஆய்வு!
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரியலூர் அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
செய்திகள்அரியலூர் ஏரியில் உலா வரும் முதலை: கிராம மக்கள் அச்சம்!
அரியலூர் அருகே ஏரியில் முதலை உலா வருவதால் கிராம மக்கள், கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை.
செய்திகள்உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகை
உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் நீர்வளத்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள்வேதிக் கணிதத்தில் அசத்திய பொள்ளாச்சி பள்ளி மாணவர்கள் – உலக சாதனை முயற்சியில் 133 மழலைகள்
பொள்ளாச்சி அருகே பர்பிள் டாட்ஸ் பள்ளியில் 133 மாணவர்கள் வேதிக் கணிதத் திறனை வெளிப்படுத்தி J.B.W.R. உலக சாதனைப் பதிவில் இடம்பெற்றனர்.
செய்திகள்நடிகர் விஜய் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் – கே.பி.ஒய். பாலா
விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளதாக நெல்லையில் நடிகர் கே.பி.ஒய். பாலா பேட்டி
