Settings

bengaluru

bengaluru தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

60 செய்திகள்
பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்! - The News Outlookநகரங்கள்

பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கல்லுப்பட்டியில் நுகர்பொருள் வாணிபக் கழக பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 மணி முன்
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு! - The News Outlookநகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

மதுரை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கரூரில் நகைக்கடைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

17 மணி முன்
இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை! - The News Outlookநகரங்கள்

இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கான புதிய புகைப்படம் எடுக்கும் நடைமுறையால், பக்தர்கள் 1 கி.மீ தூரம் வரிசையில் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.

20 மணி முன்
செய்தி எதிரொலியால் விழித்துக்கொண்ட கரூர் மாநகராட்சி: மயானத்தில் மின்விளக்குகள் பொருத்தம்! - The News Outlookநகரங்கள்

செய்தி எதிரொலியால் விழித்துக்கொண்ட கரூர் மாநகராட்சி: மயானத்தில் மின்விளக்குகள் பொருத்தம்!

கரூர் வெங்கமேடு மயானத்தில் செல்போன் வெளிச்சத்தில் இறுதிச் சடங்கு செய்த செய்தி எதிரொலியாக, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

நவ. 22
மேலூர் மலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது: சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சி - The News Outlookநகரங்கள்

மேலூர் மலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது: சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சி

மதுரை மாவட்டம் மேலூரில் முன்னாள் ஆட்சியர் சகாயம் ஐஏஎஸ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய விவரங்கள்.

நவ. 21
ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்! - The News Outlookநகரங்கள்

ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் உள்ள பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் ஆய்வு செய்தார்.

நவ. 21
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்! - The News Outlookநகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கிராமத்தில் சக்தி விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு! - The News Outlookநகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்! - The News Outlookநகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அடையாள அட்டை திருத்தங்களுக்கான 3 நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நவ. 21
TNO வாட்ஸ்அப் சானல் ➔