அரசியல்அரியலூரில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முன்னேற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அரசியல்2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் – அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி!
2029-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
அரசியல்பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலனுக்காக ‘உயிர்’ அறக்கட்டளை – இலச்சினை வெளியீடு!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
அரசியல்அமைச்சர் ஜெகதீஸ்வரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மாலை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சேத்தூர் பேருந்து நிலையம் முன்பாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் மலர் மாலைகள் அணிவித்தும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.*
அரசியல்பட்டாசு தொழிலாளர் நலனுக்கான "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை வெளியிட்டு ஆட்சியர் சுகபுத்ரா உரை!
பட்டாசு தொழிலாளர் நலனுக்கான "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை வெளியிட்டு ஆட்சியர் சுகபுத்ரா உரை!
அரசியல்கோவையில் மாணவர்கள் ஒருங்கிணைத்த “ராயல் எக்ஸ்போ 2026” – 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!
கோவையில் மாணவர்கள் ஒருங்கிணைத்த ராயல் எக்ஸ்போ 2026 – 50-க்கும் மேற்பட்ட அரங்குகள்!
