நகரங்கள்மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!
விருதுநகர் மருத்துவக் கல்லூரி அருகே பாலப் பணிகள் தாமதமானது குறித்து ஆய்வு செய்த எம்.பி. மாணிக்கம் தாகூர், மார்ச் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நகரங்கள்அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ரூ.2.15 லட்சம் மதிப்பிலான வசதிகளை வழங்கிய டி.எம்.பி. அறக்கட்டளை!
திருநெல்வேலி மாவட்டம் மருதகுளம் அரசு மாதிரிப் பள்ளிக்கு டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் ரூ.2.15 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகரங்கள்தீபஒளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!
கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்துள்ளது. பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தீபத்திருநாளான இன்று பெய்துள்ள மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நகரங்கள்கராத்தே போட்டியில் களமிறங்கிய 700 வீரர்கள்.. விழுப்புரத்தில் மிரட்டலான போதை ஒழிப்பு உறுதிமொழி!
விழுப்புரத்தில் AIM'S கராத்தே பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற 1st ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 700-க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
நகரங்கள்சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி முழக்கம்
நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரங்கள்மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
நகரங்கள்கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நகரங்கள்அரசு பள்ளியில் கழிப்பறை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ திலீப் நேரில் ஆய்வு!
நாமக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதிகள் மற்றும் பரமத்தி சாலையில் பாதாளச் சாக்கடைப் பிரச்சினையை எம்.எல்.ஏ திலீப் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
நகரங்கள்ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: அதிகாரியிடம் குவியும் புகாரால் பரபரப்பு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கீழ்நகர் தட்டப்பாறை ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
