சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

கல்வி

கல்வி தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

13 செய்திகள்
“வளர்ந்த இந்தியா 2047” இலக்கை அடைய இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்கல்வி

“வளர்ந்த இந்தியா 2047” இலக்கை அடைய இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்

வளர்ந்த இந்தியா 2047: விருதுநகர் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் – மை பாரத் அலுவலர்

செப். 10
பள்ளியில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி: 560-க்கும் மேற்பட்ட மாதிரிப் படைப்புகள் காட்சிகல்வி

பள்ளியில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி: 560-க்கும் மேற்பட்ட மாதிரிப் படைப்புகள் காட்சி

விருதுநகர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 1,120 மாணவர்கள் பங்கேற்று 560-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த மாதிரிப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

ஆக. 31
OBC, EBC, DNT மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்புகல்வி

OBC, EBC, DNT மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் OBC, EBC, DNT பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு PM YASASVI கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு வரை ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை பெறலாம்.

ஆக. 31
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0’ ஹேக்கத்தான்; 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாக பங்கேற்புகல்வி

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0’ ஹேக்கத்தான்; 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாக பங்கேற்பு

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36 மணி நேரம் நடைபெற்ற திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டியில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கினர்.

ஆக. 31
NEET தேர்வில் முறைகேடு செய்ய முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்கல்வி

NEET தேர்வில் முறைகேடு செய்ய முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

NEET தேர்வின் தற்போதைய நடைமுறையில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆக. 19
கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் மவுசு: அண்ணா பல்கலைக்கழகத்தில் 100% வேலைவாய்ப்புகல்வி

கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் மவுசு: அண்ணா பல்கலைக்கழகத்தில் 100% வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கோர் இன்ஜினியரிங் படிப்புகளில் 2025–26 கல்வியாண்டில் 100% வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மெக்கானிக்கல், EEE உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் மாணவர்கள் சிறப்பான சம்பளத்துடன் பணியில் சேர்ந்துள்ளனர்.

ஆக. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔