செய்திகள்சென்னை மெட்ரோ: அக்டோபர் 11-ல் பூந்தமல்லி-வடபழனி சேவை தொடக்கம்
சென்னை மெட்ரோ 2-ம் கட்டம்: அக்டோபர் 11-ல் பூந்தமல்லி-வடபழனி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதல்வர் விஜய் பங்கேற்பு.
செய்திகள்பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பெண் பயணிகளுக்கு நேரில் இலவச டிக்கெட்டுகளை வழங்கிய அவர், திட்டத்தின் கீழ் 12,695 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தினசரி சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – ஒரே நாளில் 72 பேருக்கு உறுதி
சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் பாதிப்பு 1,290 ஆக உயர்ந்துள்ளது.
செய்திகள்மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் ஆய்வு செய்து, மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வோர் புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செய்திகள்'வெற்றிப் பயணம்' திட்டம்: முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை!
'வெற்றிப் பயணம்' திட்ட முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செய்திகள்சென்னையில் ஸ்டார்பக்ஸ் GCC மையம்: 800 பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 800 உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
