Settings

hyderabad

hyderabad தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

60 செய்திகள்
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்! - The News Outlookநகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பிரச்சார இயக்கம் அலுவலக நேரத்தில் நடைபெற்றதால், பல்வேறு தேவைகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

2 மணி முன்
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்! - The News Outlookநகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இரண்டு குழந்தைகளின் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 மணி முன்
அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை - The News Outlookநகரங்கள்

அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை

சேலத்தில் 6 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

3 மணி முன்
பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு - The News Outlookநகரங்கள்

பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு

சேலத்தில் பொருட்காட்சி நடத்த முறையான டெண்டர் கோரல் இன்றி வெளிமாநிலத்தவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக, தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது.

3 மணி முன்
30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு! - The News Outlookநகரங்கள்

30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!

திருவையாறு நகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் 30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என ஆணையர் மதன்ராஜ் எச்சரித்துள்ளார்.

3 மணி முன்
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்! - The News Outlookநகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு சிக்னலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகள் அதிகரித்து வருவதால், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 மணி முன்
கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி! - The News Outlookநகரங்கள்

கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!

திருவெண்ணெய்நல்லூர் அருகே எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கூரை வீட்டின் மீது கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

4 மணி முன்
40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்! - The News Outlookநகரங்கள்

40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்று சேர்த்த ரூ.10 ஆயிரத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

5 மணி முன்
கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை! - The News Outlookநகரங்கள்

கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் மண் அகல்விளக்குகள் மற்றும் பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

6 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔