Settings

விவசாயம்

விவசாயம் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

10 செய்திகள்
500 ஏக்கர் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது: விவசாயிகள் வேதனைவிவசாயம்

500 ஏக்கர் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது: விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழையால் 500 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

6 மணி முன்
20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடுவிவசாயம்

20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோனதால், 20 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனை உடனடியாக சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

7 மணி முன்
தொடர் கனமழை: 300 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!விவசாயம்

தொடர் கனமழை: 300 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

மயிலாடுதுறையில் பெய்துவரும் தொடர் கனமழையால் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், தண்ணீரை வடிய வைக்கவும் நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை.

8 மணி முன்
விவசாய அடையாள அட்டை கட்டாயம்: தோட்டக்கலைத்துறை எச்சரிக்கை!விவசாயம்

விவசாய அடையாள அட்டை கட்டாயம்: தோட்டக்கலைத்துறை எச்சரிக்கை!

விவசாய அடையாள அட்டை பதிவு செய்யாவிட்டால் உரங்கள் மற்றும் பயிர்க் காப்பீடு பெற முடியாது என விழுப்புரம் தோட்டக்கலைத்துறை எச்சரித்துள்ளது.

11 மணி முன்
வாணியம்பாடி அருகே பாலாற்றில் தடுப்பணையை தாண்டி வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சிவிவசாயம்

வாணியம்பாடி அருகே பாலாற்றில் தடுப்பணையை தாண்டி வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

அக். 25
அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் மும்முரம்விவசாயம்

அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே ஆட்கள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் மும்முரம்

அக். 25
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்மழையால் 2,500 ஏக்கருக்கு மேல் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின:  வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை :-விவசாயம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்மழையால் 2,500 ஏக்கருக்கு மேல் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின: வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை :-

அக். 25
உரம் வழங்கக் கோரிய சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு – மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு.செய்திகள்

உரம் வழங்கக் கோரிய சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு – மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு.

கரூர் : உரம் வழங்கக் கோரிய சமூக ஆர்வலர் மீது பொய் வழக்கு? – மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை கோரி மனு.

5 மணி முன்
ஏரி மீட்புப் போராட்டத்தில் அண்ணாமலை அதிரடி பேச்சு! விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!செய்திகள்

ஏரி மீட்புப் போராட்டத்தில் அண்ணாமலை அதிரடி பேச்சு! விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

கரூர் மாவட்டம் தாதம்பாளையம் ஏரியை மீட்க வலியுறுத்தி வி த லீடர்ஸ் இயக்கம் சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

21 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔