Settings

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

5 செய்திகள்
வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்புநகரங்கள்

வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: லப்பைக்குடிக்காட்டில் பொருட்காட்சி ஊழியர்கள் 9 பேர் மீட்பு

தொழுதூர் அணைக்கட்டிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளநீரில் வெள்ளாற்றுப் பகுதியில் சிக்கிய 9 பொருட்காட்சி ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

3 மணி முன்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: எம்.எல்.ஏ. கார்த்திக் நேரில் ஆய்வுசெய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: எம்.எல்.ஏ. கார்த்திக் நேரில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

7 மணி முன்
பைக் டாக்ஸி தடை கோரி வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு!செய்திகள்

பைக் டாக்ஸி தடை கோரி வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

8 மணி முன்
என்ஜின் பழுது! நடுரோட்டில் அரசு பேருந்தைத் தள்ளிய பயணிகள் - வைரல் வீடியோ காட்சி!நகரங்கள்

என்ஜின் பழுது! நடுரோட்டில் அரசு பேருந்தைத் தள்ளிய பயணிகள் - வைரல் வீடியோ காட்சி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்தைப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பின்னோக்கித் தள்ளி இயக்கியுள்ளனர்.

13 மணி முன்
உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையில் மண் சரிவு: இரண்டு வாகனங்கள் சேதம்!செய்திகள்

உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையில் மண் சரிவு: இரண்டு வாகனங்கள் சேதம்!

நீலகிரி மாவட்டம் உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

13 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔