விளையாட்டுமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தாண்டு 45 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.
விளையாட்டுமுதலமைச்சர் கோப்பைக்கான மண்டல மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் -மாணவ மாணவிகள் பங்கேற்பு
முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆர்வமுடன் குவிந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்
விளையாட்டுமாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 265 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
விருதுநகர் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 18 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டுசீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் லீ சியுக் இயூவிடம் 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
விளையாட்டுஇந்திய விளையாட்டுத் துறைக்கு பிரகாசமான எதிர்காலம் – அபினவ் பிந்த்ரா நம்பிக்கை
விளையாட்டு