செய்திகள்மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார்.
செய்திகள்85 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: நீர்மட்டம் 84.95 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84.95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,579 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செய்திகள்மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியை எட்டியது- விவசாயிகள் மகிழ்ச்சி!
கர்நாடக மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியைக் கடந்தது! நீர்வரத்து 7,833 கனஅடியாக உயர்ந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.
