சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/ஆன்மீகம்/ஸ்ரீபுரம் பொற்கோயிலில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா தரிசனம்
ஆன்மீகம்

ஸ்ரீபுரம் பொற்கோயிலில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா தரிசனம்

🕒 24 ஆக., 2026, 07:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீபுரம் பொற்கோயிலில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா தரிசனம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம், ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்தார்.அங்கு ஸ்ரீலட்சுமி நாராயணியை தரிசனம் செய்த அவர், பின்னர் சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார்.

இதையடுத்து, ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் சக்தி அம்மாவுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔