சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/ஆன்மீகம்/ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: பெண் பக்தர்கள் கோலாட்ட வரவேற்பு
ஆன்மீகம்

ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: பெண் பக்தர்கள் கோலாட்ட வரவேற்பு

🕒 5 அக்., 2026, 10:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: பெண் பக்தர்கள் கோலாட்ட வரவேற்பு
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு தங்க கருட வாகன வீதியுலா நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்புப் புஷ்ப யாகமும் ஆராதனையும் நடைபெற்ற பின், சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தங்க கருட வாகன வீதியுலாவின் போது, திரளான பெண் பக்தர்கள் கோலாட்டமாடி பெருமாளை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் வெகுவாக ஈர்த்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔