Citizen Corner
ஊரக வேலை வாய்ப்பு கோரி பொதுமக்கள் சாலை மறியல்
🕒 6 அக்., 2026, 07:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
செஞ்சி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையான பணிகள் வழங்கப்படவில்லை எனக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம் மரக்கோணம் ஊராட்சியின் கீழ் ஞானோதயம், அருள்நாடு, பின்னனூர், கம்மந்தாங்கல், பழைய மரக்கோணம் மற்றும் புதுமரக்கோணம் உள்ளிட்ட துணை கிராமங்கள் செயல்பட்டு வருகின்றன.
