சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/Citizen Corner/திருக்கோவிலூர் நகராட்சியில் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
Citizen Corner

திருக்கோவிலூர் நகராட்சியில் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

🕒 6 அக்., 2026, 09:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருக்கோவிலூர் நகராட்சியில் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருக்கோவிலூர் நகராட்சியில் தினக்கூலி, ஒப்பந்த மற்றும் அனைத்து நிலை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், அனைத்துப் பிரிவுப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்டோரை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔