Citizen Corner
சேத்தியாத்தோப்பு: வெள்ளாற்று படுகையில் காட்டுப்பன்றிகள் நாசம் - விவசாயிகள் அவதி
🕒 6 அக்., 2026, 07:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று படுகை கிராமங்களில் மரவள்ளி, வாழை, கரணை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை காட்டுப்பன்றி நாசம் செய்வதால் விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
சேத்தியாத்தோப்பு வெள்ளாறு கரையோர ஆற்றுப்படுகை பகுதிகளான கிளாங்காடு, சின்னகுப்பம், ஆணைவாரி, வீரமுடையாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.
