சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/Citizen Corner/திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்!
Citizen Corner

திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்!

🕒 6 அக்., 2026, 05:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபலட்சுமி ஏற்பாட்டில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔