சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகரில் செப்.25-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செய்திகள்

விருதுநகரில் செப்.25-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

🕒 21 செப்., 2026, 12:04 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகரில் செப்.25-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

AI Highlights

  • விருதுநகர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.25 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் தலா 2 விவசாயிகள் பங்கேற்று, பொதுவான விவசாயக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் குறைகளை உரிய முறையில் எடுத்துரைத்து தீர்வு காணும் வகையில் கூட்டம் சிறப்பாக நடைபெற, விவசாயிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔