உண்மைக்கு குரல் கொடுக்கவும், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் நீங்கள் விரும்பினால், The News Outlook உங்களுக்கான சரியான இடம்!
இடம்: சென்னை / கோயம்புத்தூர்
அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் ஆழமான அறிவு உள்ள, குறைந்தது 5 வருட அனுபவம் கொண்ட செய்தி நிருபர்கள் தேவை.
விண்ணப்பிக்க →இடம்: Work from Home / சென்னை
Premiere Pro மற்றும் After Effects-ல் நிபுணத்துவம் பெற்ற, சுவாரஸ்யமான செய்தி வீடியோக்களை (Shorts/Reels) உருவாக்கத் தெரிந்தவர்கள் தேவை.
விண்ணப்பிக்க →இடம்: சென்னை
தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் கேமராவை எதிர்கொள்ளும் திறன் கொண்ட துடிப்பான செய்தி வாசிப்பாளர்கள் (Anchors) தேவை.
விண்ணப்பிக்க →இடம்: உங்களின் சொந்த மாவட்டம்
உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் எங்களுக்கு அனுப்ப விருப்பமுள்ளவர்கள் எங்கள் Citizen Reporter ஆக இணையலாம்.
விண்ணப்பிக்க →பரவாயில்லை! நீங்கள் ஊடகத்துறையில் சாதிக்க விரும்பும் திறன் கொண்டவர் என்றால், உங்கள் Resume (CV)-ஐ எங்களுக்கு அனுப்பி வையுங்கள். பொருத்தமான வாய்ப்பு வரும்போது உங்களை அழைக்கிறோம்.
Send your Resume to contact@thenewsoutlook.in