சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கோவையில் மனைத் தொழில் செய்வோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
செய்திகள்

கோவையில் மனைத் தொழில் செய்வோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

🕒 21 செப்., 2026, 10:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவையில் மனைத் தொழில் செய்வோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

AI Highlights

  • கோவை ரத்தினபுரியில் தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நலச் சங்கத்தின் புதிய மாவட்ட தலைமை தொடக்க விழா, நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நலச் சங்கத்தின் புதிய மாவட்ட தலைமை தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் கோவை ரத்தினபுரியில் உள்ள லாலா மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சம்பத்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.ராஜ்குமார், சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ஏ.எம்.சம்சு அலி, காவேரி பைப் நிறுவன உரிமையாளர் வினோத் சிங் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை கோவை மாவட்ட செயலாளர் கே.கதிர்வேல் ஒருங்கிணைத்தார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.கருப்புசாமி, மாவட்ட பொருளாளர் ஆத்ம சம்பத், மாவட்ட அமைப்பு செயலாளர் அழகப்பன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புதிய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டதுடன், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வும் நடைபெற்றது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔