சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கருட சேவை – பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்
ஆன்மீகம்

முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கருட சேவை – பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்

🕒 22 செப்., 2026, 07:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கருட சேவை – பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்

AI Highlights

  • புதுச்சேரி முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி திருவிழாவையொட்டி திருமஞ்சனம், பஜனை மற்றும் கருட சேவை நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியாங்குப்பம் அருகே முருங்கப்பாக்கத்தில் உள்ள ராமானுஜ பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோவிலின் 22-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பஜனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த சிறப்பு நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔