சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/நீட் வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

நீட் வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🕒 24 ஜூலை, 2026, 07:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நீட் வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நீட் வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் காவல்துறையினர் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சமரசம் பேசினர். காவல்துறையினரின் அறிவுரையை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔