சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/"பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் மரியாதை.
அரசியல்

"பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் மரியாதை.

🕒 15 ஜூலை, 2026, 11:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
"பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் மரியாதை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, விருதுநகரில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில், கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔