Settings

முகப்பு/சர்வதேசம்/இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
சர்வதேசம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

🕒 5 அக்., 2026, 07:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •இந்தோனேசியாவின் சும்பாவா தீவுப் பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 என்ற தீவிரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சும்பாவா தீவுப் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலர் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிக்கு சென்றனர்.

சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் முகமை சார்பில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அடுத்தடுத்த அதிர்வுகள் பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க செயல்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?சர்வதேசம்

19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?

Admin🕒 ஆக. 25
வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!சர்வதேசம்

வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!

Admin🕒 ஆக. 13
டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!சர்வதேசம்

டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!

Admin🕒 ஆக. 4
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைதுசர்வதேசம்

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைது

Admin🕒 ஜூலை 29
சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ந்த விடை! குளித்தலையில் வெளுத்து வாங்கிய கனமழை!செய்திகள்

சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ந்த விடை! குளித்தலையில் வெளுத்து வாங்கிய கனமழை!

Anandakumar🕒 நவ. 25
பக்தர்களும் மக்களும் அவதி! 3 மாதங்களாக பழுதான குடிநீர்த் தொட்டி: கண்டு கொள்ளாத நகராட்சி!நகரங்கள்

பக்தர்களும் மக்களும் அவதி! 3 மாதங்களாக பழுதான குடிநீர்த் தொட்டி: கண்டு கொள்ளாத நகராட்சி!

Manimaran🕒 நவ. 25
மழையின்றி காய்ந்த நிலக்கடலை பயிர்கள்: சொந்த செலவில் தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் விவசாயிகள்!செய்திகள்

மழையின்றி காய்ந்த நிலக்கடலை பயிர்கள்: சொந்த செலவில் தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் விவசாயிகள்!

Manimaran🕒 நவ. 25
கொட்டும் மழையில் நனைந்தபடி கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்!செய்திகள்

கொட்டும் மழையில் நனைந்தபடி கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்!

Manimaran🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔