அரசியல்தகர செட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து; வீட்டின் உரிமையாளர் 100% தீக்காயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குடியிருப்புக்கு அருகே தகர செட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீட்டின் உரிமையாளர் 100% தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசியல்நீதிமன்றத்தில் வழக்கிற்காக வந்தவர் திடீர் மயக்கம்; மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த பேங்க் செல்வம் திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அரசியல்நடைபாதை தகராறில் பெரியப்பா மகன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது
அரியலூர் புதுப்பாளையம் பகுதியில் நடைபாதையில் தண்ணீர் தேங்கியது தொடர்பான தகராறில் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசியல்ஆவின் பால் கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி; கூடுதல் விலைக்கு தனியார் பால் வாங்கும் நிலை
ஆவின் பால் கடும் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி கூடுதல் விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டிய கட்டாயம்
அரசியல்நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன் தொடங்கி வைத்தார்.
அரசியல்6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்
விருதுநகர் டி.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை எஸ்.பி. செல்வம் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார்.
