சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விளையாட்டு/‘ஜன் கவுஷல்’ தூதரான சஞ்சு சாம்சன்: டெல்லி முதல்வர் வாழ்த்து!
விளையாட்டு

‘ஜன் கவுஷல்’ தூதரான சஞ்சு சாம்சன்: டெல்லி முதல்வர் வாழ்த்து!

🕒 19 செப்., 2026, 05:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
‘ஜன் கவுஷல்’ தூதரான சஞ்சு சாம்சன்: டெல்லி முதல்வர் வாழ்த்து!

AI Highlights

  • டெல்லி இளைஞர் திறன் மேம்பாட்டு ‘ஜன் கவுஷல்’ திட்ட தூதராக கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நியமனம்; முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்தார்.

டெல்லி இளைஞர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்த அவர், வாழ்த்துகளை பெற்றார்.

மோதி நகரில் செயல்படும் ஜன் கவுஷல் கேந்திராவின் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பொறுப்பின் மூலம் டெல்லி இளைஞர்களை திறன் மேம்பாடு, வாய்ப்புகள் மற்றும் சுயசார்பு நோக்கி ஊக்குவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு டெல்லியுடன் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், அவர் தனது ஆரம்ப காலத்தை டெல்லியில் கழித்து, அங்கு கிரிக்கெட் பயணத்தை தொடங்கியதாகவும் முதல்-மந்திரி ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔