விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக வலைதளங்களில் சட்டமன்ற உறுப்பினர் மீது அவதூறு பரப்பிய நபர் கைது... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் அவரது உதவியாளர் வெற்றிவேல் ஆகியோர் பெயரை பயன்படுத்தி மண் அள்ளுவதற்கு மேற்படி இருவரும் பணம் கேட்பதாக தவெக பிரமுகர் குரு பாலாஜி என்ற நபர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பொது மக்களிடம் பணம் பறிக்க முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மீது அவதூறு சுமத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குருபாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக வலைதளங்களில் சட்டமன்ற உறுப்பினர் மீது அவதூறு பரப்பிய நபர் கைது...
The News Outlook
🕒 16 ஜூலை, 2026, 06:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
