சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அஸ்தி மண்டபத்திலும் மலர் தூவி அஞ்சலி
செய்திகள்

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அஸ்தி மண்டபத்திலும் மலர் தூவி அஞ்சலி

🕒 2 அக்., 2026, 07:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அஸ்தி மண்டபத்திலும் மலர் தூவி அஞ்சலி
✨

AI Highlights

  • •காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, கோவை நாடார்களின் சூலூர் TRC அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை வடகோவை மேம்பாலம் பூங்காவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு சூலூர் TRC அணியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சூலூர் TRC அணியின் தலைவர் சூலூர் T.R. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், G. இருதயராஜா, R.S. கணேசன், பொன் செல்வராஜ், டேவிட் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, G. இருதயராஜா தலைமையில் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் தர்ப்பண மண்டபத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் அஸ்தி மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாட்டுப்பற்று, தியாகம் மற்றும் பொதுச்சேவையில் சிறந்து விளங்கிய காந்தியடிகள், காமராஜர் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔