சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/இரண்டு மாதமாக நெசவாளர்களுக்கு நூல் வழங்காததை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி தொடங்கி நெசவாளர்கள் போராட்டம்...
செய்திகள்

இரண்டு மாதமாக நெசவாளர்களுக்கு நூல் வழங்காததை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி தொடங்கி நெசவாளர்கள் போராட்டம்...

🕒 9 ஜூலை, 2026, 07:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இரண்டு மாதமாக நெசவாளர்களுக்கு நூல் வழங்காததை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி தொடங்கி நெசவாளர்கள் போராட்டம்...

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இரண்டு மாதமாக நெசவாளர்களுக்கு நூல் வழங்காததை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி தொடங்கி நெசவாளர்கள் போராட்டம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் கிடைக்காமல் வேலையின்றி வருமான மின்றி தவிப்பதாகவும், நெசவாளர்கள் நெய்த சேலைகளை கொள்முதல் செய்யாமல் தமிழக அரசு இருப்பதாகவும் இதனைக் கண்டித்து நெசவாளர்கள் சார்பில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்களுக்கு இலவச வேட்டி சேலைகளுக்கான நூல் வழங்கப்படாததை கண்டித்து தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தெரிவித்து மாயாண்டி பட்டி தெருவில் கஞ்சி தொட்டி திறந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் அவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களிடம் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நெசவாளர்கள் மாயாண்டிபட்டி தெரு சாலையில் வைத்து கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔