விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி! விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி, சின்னவள்ளிகுளம், சத்திரரெட்டியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பின் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்திகள்
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!
The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 10:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
