விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தாத்தா இரட்டைமலை சீனிவாச பறையனார் அவர்களின் 167-வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் ஆறுமுக சக்திவேல் தலைமையில் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் கேக்கு வெட்டி சிறப்பு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா மேலும் இந்த நிகழ்வின்போது மாவட்ட செயலாளர் செந்தில் கனி மகளிர் மாவட்ட செயலாளர் சித்ரா தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் ஒன்றியப் பொருளாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் கனகராஜ்,லிங்கசாமி, பேரரசு, முத்துசாமி, ஆற்றலரசு மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்
செய்திகள்
விருதுநகரில் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167 வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்...
🕒 7 ஜூலை, 2026, 01:13 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
