சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வெற்றிப் பயணம் திட்ட பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. பி. செல்வம்
செய்திகள்

வெற்றிப் பயணம் திட்ட பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. பி. செல்வம்

🕒 5 அக்., 2026, 12:04 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வெற்றிப் பயணம் திட்ட பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. பி. செல்வம்
✨

AI Highlights

  • •விருதுநகர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தில் பயணம் செய்யும் பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்துகளில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பயணம் செய்த பெண் பயனாளிகளிடம், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் பி. செல்வம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்களா என பெண் பயனாளிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், பேருந்து பயணத்தின்போது ஏதேனும் குறைகள் அல்லது சிரமங்கள் இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த பெண் பயனாளிகள், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களை நல்ல முறையில் நடத்துவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, பயணிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னிடம் தெரிவித்தால், அவற்றை உரிய முறையில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. பி. செல்வம் உறுதியளித்தார்.

பேருந்து நிலைய கழிப்பறையை ஆய்வு

இதையடுத்து, காமராஜர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். கழிப்பறைகளை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க வேண்டும் என அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔