சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பேக்கரி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஜூஸ் கொடுக்க தாமதமானதால் தகராறு.
செய்திகள்

பேக்கரி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஜூஸ் கொடுக்க தாமதமானதால் தகராறு.

🕒 18 செப்., 2026, 05:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பேக்கரி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஜூஸ் கொடுக்க தாமதமானதால் தகராறு.

AI Highlights

  • வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பேக்கரி கடையில் ஜூஸ் கொடுக்க தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு மதியம் வந்த ஜப்பானி என்பவரது மகன் இசக்கிபாண்டி (26) ஜூஸ் கேட்ட நிலையில் ஜுஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு சென்று விட்டதாக கூறிப்படுகிறது .

இந்த நிலையில் இரவு இசக்கிபாண்டி கடைக்கு வந்து மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து கடைக்குள் எரிந்த நிலையில் கடைக்குள் தீ பற்றி எரிந்தது.இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கூமாபட்டி பேக்கரி கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔