விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி பேருந்து நிலையம் அருகில் உள்ள கணேஷ் மற்றும் பாலகணேஷ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள முதல்வர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை காண தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வருகை தந்தார். அப்போது ரசிகர்கள் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் . சிறிது நேரம் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்த அமைச்சர் கீர்த்தனா பின்னர் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனாவை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்தனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா
🕒 23 ஜூலை, 2026, 08:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
