சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி...
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி...

🕒 16 ஜூலை, 2026, 06:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில்  கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி...

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 37 ஆண்டுகள் நேற்றுடன் முடிவடைந்து இன்று 38 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொடியேற்றி வைக்கும் நிகழ்சியும் பல வேறு நலத்திட்ட உதவிகளும் கட்சியின் சார்பாக நிர்வாகிகள் செய்து வருகின்றனர் அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் கொடியேற்றிவைக்கும் நிகழ்ச்சியும பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர் மேலும் இந்த நிகழ்வின் போது தேர்தல் பணிக்குழு தலைவர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஜேம்ஸ் , மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாநகரச் செயலாளர் காளீஸ்வரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் பேட்டி செல்வம் -மாவட்டச் செயலாளர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔