சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/முதலமைச்சர் விஜயின் நல்லாட்சி தொடர தங்க தேர் இழுத்த முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா
செய்திகள்

முதலமைச்சர் விஜயின் நல்லாட்சி தொடர தங்க தேர் இழுத்த முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா

The News Outlook
🕒 16 ஜூலை, 2026, 06:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முதலமைச்சர் விஜயின் நல்லாட்சி தொடர தங்க தேர் இழுத்த முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக வெற்றிக்கழக முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா‌. திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆலயத்தில் இன்று காலை தமிழக வெற்றிக் கழக முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பல்லாண்டு காலம் நீடூடி யவாழ வேண்டும் என ராகவேந்திர சாமி சன்னதியில் வழிபாடு செய்தனர். பின்னர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆர்.கே.ராஜா தலைமையில் நாடு செழிக்கவும், முதலமைச்சர் விஜயின் நல்லாட்சி தொடரவும் தங்க தேர் இழுத்து வழிபாடு செய்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...