No content available.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காரிசேரி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வாயில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் குளித்து காவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி செல்வம் அவர்கள் கலந்து கொண்டார்
🕒 8 ஜூலை, 2026, 11:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
