சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பத்தமடையில் நாய்க்குட்டி மீது கல் வீசி கொலை? – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
செய்திகள்

பத்தமடையில் நாய்க்குட்டி மீது கல் வீசி கொலை? – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

🕒 29 செப்., 2026, 09:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பத்தமடையில் நாய்க்குட்டி மீது கல் வீசி கொலை? – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் பத்தமடையில் நாய்க்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியில் பல இடங்கலில் நாய்கள் சுற்றித் திரிவது வழக்கம் , சில நாய்கள் தனது குட்டிகளுடனும் தெருக்களில் நடமாடிவந்துள்ளது சில தினங்களுக்கு முன்பு ஊர்பகுதியில் தெரு நாய் ஒன்று அதன் குட்டிகளுடன் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், திடீரென நாய்கள் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டார். இதில், பலத்த காயமடைந்த ஒரு சிறிய நாய்க்குட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. தொடர்ந்து, உயிரிழந்த அந்த நாய்க்குட்டியை அந்த நபர் அங்கிருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இக்காட்சிகளின் அடிப்படையில், வாயில்லா ஜீவனை வதைத்துக் கொன்ற நபரை அடையாளம் கண்டு, விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔