Settings

முகப்பு/செய்திகள்/தினசரி 6 காட்சி திரைத்துறைக்கு தீபாவளி பரிசு.. திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி
செய்திகள்

தினசரி 6 காட்சி திரைத்துறைக்கு தீபாவளி பரிசு.. திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி

🕒 4 நவ., 2026, 03:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தினசரி 6 காட்சி திரைத்துறைக்கு தீபாவளி பரிசு.. திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பூர்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு திரைத்துறைக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு வாரத்திற்கு காலை 6:00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2 30 மணி வரை என ஆறு காட்சிகள் இயக்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில் திரைத்துறையின் பல்வேறு இடர்பாடுகள் குறித்து முதல்வரிடம் மனு அளித்து இருந்தோம் அதனை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் தற்பொழுது ஆறு காட்சிகள் இயக்கிக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளார் அதற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இது திரைத்துறைக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது என தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் தமிழ்நாட்டில் 9 மணிக்கு எனும் போது வசூல் பாதிப்படைந்து வந்ததாகவும் மேலும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க பலரும் ஆர்வம் காட்டிய நிலையில் அவர்களுக்கு பணி சுமை காரணமாக காலை காட்சி பார்க்க முடியாத நிலை இருந்ததாகவும் தற்பொழுது அது நிவர்த்தி அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் இந்த கூடுதல் காட்சிகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 20 சதவிகித கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிசெய்திகள்

குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம்! நாமக்கல்லில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

SRIDHAR🕒 நவ. 26
அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!நகரங்கள்

அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!

Manimaran🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

SRIDHAR🕒 நவ. 26
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

SASHVI🕒 நவ. 26
அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதிமொழி: வெண்ணந்தூரில் விசிகவினர் எழுச்சி!நகரங்கள்

அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதிமொழி: வெண்ணந்தூரில் விசிகவினர் எழுச்சி!

SRIDHAR🕒 நவ. 26
தீயணைப்புத் துறையின் அதிரடி செயல்விளக்கம்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!நகரங்கள்

தீயணைப்புத் துறையின் அதிரடி செயல்விளக்கம்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔