Settings

முகப்பு/செய்திகள்/ஏலகிரி மலையில் கார் தீப்பற்றி எரிந்தது: கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
செய்திகள்

ஏலகிரி மலையில் கார் தீப்பற்றி எரிந்தது: கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

🕒 26 நவ., 2026, 08:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஏலகிரி மலையில் கார் தீப்பற்றி எரிந்தது: கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •ஏலகிரி மலையில் 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் தீப்பற்றி எரிந்தது – கணவன், மனைவி உயிர் தப்பினர்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 10-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகிய இருவரும் காரில் ஏலகிரி மலை சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மலையில் உள்ள 10-வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை கவனித்த இருவரும் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து பாதுகாப்பாக இறங்கினர். சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். காரில் பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் முன்கூட்டியே இறங்கியதால் உயிர் தப்பினர். மலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தேர்தல் ஆணையம் 13 கோடி மக்களின் உரிமையைப் பறிக்கிறது - சிபிஎம் சண்முகம் அதிர்ச்சிப் பேச்சு!செய்திகள்

தேர்தல் ஆணையம் 13 கோடி மக்களின் உரிமையைப் பறிக்கிறது - சிபிஎம் சண்முகம் அதிர்ச்சிப் பேச்சு!

Ramkumarsamy🕒 நவ. 26
தெறி பட பாணியில் போராட்டம்! வந்தவாசியில் தவெக எம்.எல்.ஏ உருவ பொம்மையால் பரபரப்புசெய்திகள்

தெறி பட பாணியில் போராட்டம்! வந்தவாசியில் தவெக எம்.எல்.ஏ உருவ பொம்மையால் பரபரப்பு

Srinivasan🕒 நவ. 26
ரேஷன் கடை ஊழியர்களுக்கு மிரட்டல்: பழனியில் பரபரப்பு புகார்!செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மிரட்டல்: பழனியில் பரபரப்பு புகார்!

VASANTHA🕒 நவ. 26
தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!நகரங்கள்

தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!

Rajan🕒 நவ. 26
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 26
மலை உச்சியில் 3-வது நாளாக தொடரும் மகா தீபம்!ஆன்மீகம்

மலை உச்சியில் 3-வது நாளாக தொடரும் மகா தீபம்!

Srinivasan🕒 நவ. 26
வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி: பாஜக முயற்சிகளை எதிர்க்க வேண்டும் - பாலகிருஷ்ணன் முழக்கம்!செய்திகள்

வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி: பாஜக முயற்சிகளை எதிர்க்க வேண்டும் - பாலகிருஷ்ணன் முழக்கம்!

VASANTHA🕒 நவ. 26
அரசு அலுவலக வளாகமா அல்லது குளமா? கலசப்பாக்கத்தில் அவதிப்படும் மக்கள்!செய்திகள்

அரசு அலுவலக வளாகமா அல்லது குளமா? கலசப்பாக்கத்தில் அவதிப்படும் மக்கள்!

Manimaran🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔