திருவண்ணாமலை: 77வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியலமைப்பு சட்ட முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நகரங்கள்
அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!
🕒 26 நவ., 2026, 10:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •77வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








